Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஐசிசி தேர்வு செய்த அணியில் ஹர்மன்பிரீத் கவுருக்கு இடம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது முத்ல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி, துபாயில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்த நிலையில், பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்ததுடன் 126 ரன்களை மட்டுமே எடுத்தது இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. Read More...
ICC Womens T20 World Cup 2024 Team Of Tournament Laura Wolvaardt Amelia Kerr HarmanPreet Kaur Tamil Cricket News Amelia Kerr Harmanpreet Kaur Laura Wolvaardt Team Of Tournament ICC Womens T20 World Cup 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
BAN vs SA, 1st Test: வங்கதேசத்தை 106 ரன்னில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் சூஸி பேட்ஸ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ககிசோ ரபாடா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா படைத்துள்ளர்.
By Bharathi Kannan • 1 year ago
அமெரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்திய நேபாள்!
அமெரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நேபாள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs SA, 1st Test: முல்டர், ரபாடா அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்க அனிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை மாட்டுமே எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் - ஷாய் ஹோப்!
இலங்கை அணி பேட்டிங் செய்யும் சமயத்தில் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக நாங்கள் பந்து வீசுவது கடினமாக இருந்தது, குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்த அமெலியா கெர்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் அமெலியா கெர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எங்களது சிறப்பான ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதனை பார்க்கிறேன் - சரித் அசலங்கா!
இப்போட்டியில் நான் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய திட்டமாக இருந்தது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இன்று எங்களின் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை - லாரா வோல்வார்ட்!
நாங்கள் பவர்பிளேவில் நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில், இந்த இலக்கானது எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்கள் திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs WI, 1st ODI: அசலங்கா, மதுஷ்கா அரைசதம்; விண்டீஸை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகும் டிராவி ஹெட்!
தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருவதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு பாகிஸ்தான் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவிற்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் அப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement