Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த பிரைடன் கார்ஸ்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலமாக சரிலிருந்து மீண்டெழுந்தது. இதில் அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர். Read More...
ENG Vs AUS ENG Vs AUS 3rd ODI Cricket Australia Steven Smith Brydon Carse Tamil Cricket News Brydon Carse spectacular Catch Brydon Carse Steve Smith Australia Tour England 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
இரானி கோப்பை 2024: மும்பை, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் அறிவிப்பு!
இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs AUS, 3rd ODI: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி அரைசதம்; இங்கிலாந்துக்கு 305 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரை காட்டிலும் உள்ளூர் போட்டிகள் முக்கியமானவை - தவால் குல்கர்னி!
ஐபிஎல் போட்டிகளைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது 100 சதவிகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs NZ, 2nd Test: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய விஸ்வா ஃபெர்னாண்டோ!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோ விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
AUSW vs NZW, 3rd T20I: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: போட்டி நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படும் சர்ஃப்ராஸ் கான்? காரணம் என்ன?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சர்ஃப்ராஸ் கான் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ரிஷப் பந்தை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம் - பாட் கம்மின்ஸ்!
கடந்த இரண்டு தொடர்களில் எங்களுக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ரிஷப் பந்த் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
LLC 2024: டி சில்வா, பவான் நெகி அசத்தல்; சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அசத்தல் வெற்றி!
குஜராத் கிரேட்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
One-Day Cup 2024: சோமர்செட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கிளாமோர்கன்!
சோமர்செட் அணிக்கு எதிரான ஒருநாள் கோப்பை இறுதிப்போட்டியில் கிளாமோர்கன் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எந்த அணிக்கு எதிராகவும் டெஸ்டில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது: தனஞ்செயா டி சில்வா
இங்கிலாந்தில் பெற்ற வெற்றி எங்களது மன உறுதியை உயர்த்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது, எங்கள் வீரர்கள் தற்போது சிறப்பாக செயல்படுகின்றனர் என இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியா மகளிர் vs நியூசிலாந்து மகளிர், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement