Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பந்துவீசிய கையோடு அசத்தலான கேட்ச்சை பிடித்த கிறிஸ் ஜோர்டன்; காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும்ம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அரிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணியில் கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ஃபிளெட்சர் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், கைல் மேயர்ஸ் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களை சேர்த்து அசத்தினர். Read More...
SKN Vs TKR TKR Vs SKN St. Kitts Nevis Patriots Trinbago Knight Riders Kyle Mayers Chris Jordan கரீபியன் பிரிமியர் லீக் கைல் மேயர்ஸ் கிறிஸ் ஜோர்டன் Tamil Cricket News Kyle Mayers Trinbago Knight Riders vs St Kitts Nevis Patriots Chris Jordan Catch
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சாதனையை முறியடிக்க உள்ள டிராவிஸ் ஹெட்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீர்ர் டிராவிஸ் ஹெட் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கான்பூர் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேறிய இலங்கை அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரி விளாசிய ரைலி ரூஸோவ் - வைரல் காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி வீரர் ரைலி ரூஸோவ் அடித்த பவுண்டரி குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
டிரின்பாகோ நைட் நைடர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் தனது ஆல் டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 8ஆயிரம் ரன்களை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றதற்கு எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs NZ, 1st Test: ரச்சின் ரவீந்திரா போராட்டம் வீண்; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
AFG vs SA, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கிங்ஸ்!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை தக்கவைத்த இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொட்ர்ந்து வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement