Tamil cricket news: Cricket News & Match Updates
SCO vs AUS, 2nd T20I: சதமடித்து மிரட்டிய ஜோஷ் இங்கிலிஸ்; ஸ்காட்லாந்திற்கு இமாலய இலக்கு!
ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை குவித்த டிராவிஸ் ஹெட் இன்றைய போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவரைத்தொடர்ந்து இன்றைய ஆட்டத்திலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் அந்த அணி 23 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
துலீப் கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷீர் கான்; நிதானம் காட்டும் இந்தியா ஏ!
ஐபிஎல் 2025: ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜோ ரூட்!
ஆண்ட்ரே ரஸல் விளாசிய இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
எனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் இவர் தான் - முகமது ஷமி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கீரன் பொல்லார்ட்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீர் - வைரலாகும் காணொளி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் கருணரத்னே!
நியூசிலாந்து பயிற்சியாளர்கள் குழுவில் ஹெர்த், விக்ரம் ரத்தோர்!
ENG vs SL, 3rd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஃபால்கன்ஸ்!
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து vs இலங்கை, மூன்றாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31