Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
IREW vs SLW: ஒருநாள், டி20 தொடர்களுக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெற்று முடிந்த மகளிர் டி20 அசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
அதன்படி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஆகஸ்ட் 11 முதல் 16ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முன்னோட்டமாக இலங்கை அணி இத்தொடரை எதிர்கொள்கிறது. Read More...
IREW Vs SLW Ireland Women Team Laura Delany Amy Hunter Gaby Lewis அயர்லாந்து மகளிர் இலங்கை மகளிர் லாரா டெலானி ஏமி ஹண்டர் கேபி லூயிஸ் Tamil Cricket News Laura Delany Ireland Women Cricket Team IREW vs SLW Sri Lanka Women tour Ireland 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியானது மழையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விண்டீஸ் டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா 9 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 300ஆவது விக்கெட்டை கைப்பற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
By Bharathi Kannan • 1 year ago
கிறிஸ் கெயில், ராகு டிராவிட் சாதனையை தகர்ப்பாரா ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவுள்ள நிலையில், கிறிஸ் கெயில் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: தொடர் தொடங்குவதற்கு முன்னே அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜோஸ் பட்லர்!
தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நடக்க முடியாமல் தடுமாறிய வினோத் காம்ப்ளி; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி நடக்கமுடியாமல் தடுமாறும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் அணியில் இணைந்தார் தினேஷ் கார்த்திக்!
எதிர்வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தில் இருந்து வேறுநாட்டுக்கு மாற்ற ஐசிசி திட்டம்!
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: தூதராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் தூதராக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs IND: மூன்றாவது ஒருநாள் போட்டிகான பிளேயிங் லெவனில் மாற்றங்களை செய்யுமா இந்தியா?
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 1 year ago
விராட், ரோஹித்திற்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் - ஆஷிஷ் நெஹ்ரா!
இலங்கை அணிக்கு எதிரான இத்தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியானது ஆஃப்கானிஸ்தானின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த வாஷிங்டன், மந்தனா, ஷஃபாலி!
ஐசிசியின் ஜூலை மாத்ததிற்கான சிறந்த வீரர், வீரங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement