Sri lanka women tour ireland 2024: Cricket News & Match Updates
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இலங்கை, அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம்!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை மகளிர் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கண்கக்கில் சமன்செய்தது. அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அயர்லாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இருப்பினும் அயர்லாந்து அணியானது 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியில் ஆட்டநாயகி விருதை சமாரி அத்தபத்துவும், தொடர் நாயகி விருதை அர்லீன் கெல்லியும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Sri lanka women tour ireland 2024 - Tesst
IREW vs SLW, 3rd ODI: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
IREW vs SLW: ஓர்லா பிரெண்டர்காஸ்ட் சதம்; இலங்கையை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
IREW vs SLW: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லாரா டெலானி!
IREW vs SLW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை சமன்செய்தது அயர்லாந்து!
IREW vs SLW, 1st T20I: ஹர்ஷிதா சமரவிக்ரமா அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை!
பயமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - லாரா டெலானி!
IREW vs SLW: ஒருநாள், டி20 தொடர்களுக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31