Advertisement
Icc womens odi rankings: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி ஒருநாள் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா!
Smriti Mandhana ICC ODI Batting Rankings: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒருநாள் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 727 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக இரண்டாம் இடத்தில் இருந்த அவர் தற்சமயம் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். Read More...
Womens ODI Rankings Smriti Mandhana Natalie Sciver-Brunt Laura Wolvaardt Tamil Cricket News ICC Womens ODI Rankings
Related Cricket News for Icc womens odi rankings - Tesst
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஏமி ஜோன்ஸ், டாமி பியூமண்ட் ஆகியோர் புதிய உச்சத்தை எட்டியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்திற்காக காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
ஐசிசி மகளிர் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 05-ல் இடம்பிடித்த ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி ஒருநாள் மகளிருக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தன், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இலங்கை, அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: நாட் ஸ்கைவர், ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஒருநாள் தரவரிசை: மிதாலி ராஜ், கோஸ்வாமி முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ், கோசுவாமி இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
England Bowler Sophie Ecclestone Takes Australia's Jess Jonassen's No. 1 Spot In ICC ODI Bowler Rankings
ICC ODI Bowler's Rankings: Sophie Ecclestone reaches #1 spot despite England's substandard performance in the ICC Women's World Cup 2022, while Indian batter Mithali Raj slips one spot in the batters' rankings.
By IANS News • 4 years ago
ICC ODI Rankings : स्मृति मंधाना ने पांचवें स्थान पर किया हासिल, मिताली राज बनी है दूसरे नंबर पर काबिज
भारत की शीर्ष क्रम की बल्लेबाज स्मृति मंधाना दो पायदान ऊपर चढ़कर पांचवें स्थान पर पहुंच गई हैं, जबकि कप्तान मिताली राज मंगलवार को जारी ताजा आईसीसी महिला वनडे बल्लेबाजों की रैंकिंग में अपने दूसरे स्थान पर कायम हैं।...
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement