Womens odi rankings
மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 05-ல் இடம்பிடித்த ஹீலி மேத்யூஸ்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் மகளிர் அணியானது விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் உலகக்கோப்பை தொடருக்கும் தகுதிபெற்று அசத்தியது.
அதேசமயம் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி என 0.626 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், வங்கதேச மகளிர் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என 0.639 புள்ளிகளைப் பெற்று புள்ளிபட்டியலின் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் வங்கதேச அணி தகுதிபெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது.
Related Cricket News on Womens odi rankings
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இலங்கை, அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: நாட் ஸ்கைவர், ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: மிதாலி ராஜ், கோஸ்வாமி முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ், கோசுவாமி இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளனர். ...
-
England Bowler Sophie Ecclestone Takes Australia's Jess Jonassen's No. 1 Spot In ICC ODI Bowler Rankings
ICC ODI Bowler's Rankings: Sophie Ecclestone reaches #1 spot despite England's substandard performance in the ICC Women's World Cup 2022, while Indian batter Mithali Raj slips one spot in the ...
-
ICC ODI Rankings : स्मृति मंधाना ने पांचवें स्थान पर किया हासिल, मिताली राज बनी है दूसरे नंबर…
भारत की शीर्ष क्रम की बल्लेबाज स्मृति मंधाना दो पायदान ऊपर चढ़कर पांचवें स्थान पर पहुंच गई हैं, जबकि कप्तान मिताली राज मंगलवार को जारी ताजा आईसीसी महिला वनडे बल्लेबाजों ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31