Tamil cricket news: Cricket News & Match Updates
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இலங்கை வீராங்கனைகள் முன்னேற்றம்!
இலங்கையில் நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியானது இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து மூன்று இடங்கள் முன்னேறி 06ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இந்திய வீராங்களை ஷஃபாலி வர்மா 11ஆம் இடத்தில் நீடித்து வரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர் 5 இடங்கள் பின் தங்கி 16ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பயிர்சியாளராக ஜானதன் டிராட் நியமனம்!
SL vs IND, 3rd T20I: இலங்கையை வைட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இந்திய அணி மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுப்பிடிப்பது அவசியம் - மிதாலி ராஜ்!
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இருந்து விலகும் கிளென் மேக்ஸ்வெல்?
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்?
நடத்தை விதிகளை மீறியதாக ஹாரி டெக்டருக்கு அபராதம் விதித்த ஐசிசி!
அடுத்த சீசன் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் இந்தியா!
SL vs IND: இலங்கை சென்றடைந்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
ஹர்திக் பாண்டியா தனது உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் - ரவி சாஸ்திரி!
எங்கள் பேட்டிங் துறை மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
MLC 2024: இமாலய சிக்ஸரை பறக்கவிட்ட ஸ்டீவ் ஸ்மித்; வைரலாகும் காணொளி!
ENG vs WI: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியல்!
இலங்கை vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்த முறையை பின்பற்றி வருங்காலத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31