Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
SL vs IND: காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலாகினார் நுவான் துஷாரா!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேறும் இந்தியா மற்றும் இலங்கை டி20 அணிகள் அறிவிக்கப்பட்டு, தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தேர்வான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். மேற்கொண்டு அவருக்கான மாற்று வீரராக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா இலங்கை டி20 அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More...
SL Vs IND Sri Lanka Cricket Team Nuwan Thushara Dushmantha Chameera Dilshan Madushanka Tamil Cricket News Dilshan Madushanka Dushmantha Chameera Nuwan Thushara Sri Lanka Cricket Team India Tour Sri Lanka 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: நேபாள் மகளிர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சு சாம்சனிற்கு இப்படி நடப்பது இது முதல் முறையல்ல - ராபின் உத்தப்பா கருத்து!
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
TNPL 2024: ஷாருக் கான் அதிரடி அரைசதம்; மதுரை பாந்தர்ஸுக்கு 164 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணியானது 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: சதத்தை தவறவிட்ட ஷஃபாலி வர்மா; நேபாள் அணிக்கு 179 ரன்கள் இலக்கு!
Womens Asia Cup T20 2024: நேபாள் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2025: உம்ரான் மாலிக்கை வெளியேற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; தகவல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா எலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை விடுவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை vs தாய்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இலங்கை மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: குல் ஃபெரோஸா அதிரடியில் யுஏஇ-யை வீழ்த்தியது பாகிஸ்தான்!
Women's Asia Cup 2024: ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் நாள் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!
டி20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி தங்களுடைய முதல் நாள் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசி சர்வதேச மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: வங்கதேசம் vs மலேசியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2025: மீண்டும் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் ராகுல் டிராவிட்?
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
MLC 2024: சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி அதிரடியில் ஃப்ரீடம் அணியை வீழ்த்தி யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
Major League Cricket 2024: வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: இலங்கை டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான 16 பேர் அடங்கிய இலங்கை டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement