Tamil cricket news: Cricket News & Match Updates
LPL 2024: சதமடித்து மிரட்டிய ரைலீ ரூஸோவ்; கலேவை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜாஃப்னா!
இலங்கையில் நடைபெற்று வந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கலே மார்வெல்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கலே மார்வெல்ஸ் அணிக்கு கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிக்வெல்லா 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய ஜனித் லியானகே 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த டிம் செய்ஃபெர்ட் - பனுகா ராஜபக்ஷா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய டிம் செய்ஃபெர்ட் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபுறம் பனுகா ராஜபக்ஷா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனாலும் அடுத்து களமிறங்கிய சஹான் அர்ராச்சிகே 16 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
TNPL 2024: ரஹாஜே, சாத்விக் அதிரடியில் ஸ்பார்டன்ஸை வீழ்த்தியது தமிழன்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி பாகிஸ்தான் அணி வெற்றி!
இந்தியா - பாகிஸ்தான் டி20 தொடர்; ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் - தகவல்!
TNPL 2024: இந்திரஜித் அபார ஆட்டம்; கோவை கிங்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை 2024: யுஏஇ அணியை வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி!
MLC 2024: அசத்தலான கேட்சைப் பிடித்து அசத்திய ஷெஹான் ஜெயசூர்யா - வைரலாகும் காணொளி!
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஹர்மன்ப்ரீத், ரிச்சா கோஷ் அதிரடியில் 201 ரன்களை குவித்தது இந்தியா!
இந்தியா விளையாடவில்லை என்றாலும் நாங்கள் தொடரை நடத்துவோம் - ஹசன் அலி!
ஹர்திக் பாண்டியாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் - சஞ்சய் பங்கார்!
மகளிர் ஆசிய கோப்பை 2024: தொடரிலிருந்து விலகிய ஷ்ரேயங்கா பாட்டில்; தனுஜா கன்வருக்கு வாய்ப்பு!
இந்திய அணியில் தேர்வாக வேண்டுமெனில் இதனை செய்ய வேண்டும் - பத்ரிநாத் காட்டம்!
MLC 2024: ஃபின் ஆலன் அதிரடியில் ஆர்காஸை வீழ்த்தி யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
ENG vs WI, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடி காட்டும் இங்கிலாந்து; சமாளிக்குமா விண்டீஸ்?
LPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஜாஃப்னா கிங்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31