Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
LPL 2024: ஜாஃப்னா கிங்ஸ் vs கண்டி ஃபால்கன்ஸ், குவாலிஃபையர் 2 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Jaffna Kings vs Kandy Falcons Dream11 Team: இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே மார்வெல்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
JK vs KFL: போட்டி தகவல்கள் Read More...
JK Vs KF Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News JK Vs KF Head-to-Head JK Vs KF Lanka Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2025: ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்யும் பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசனில் பார்ல் ராயல்ஸ் அணியானது இங்கிலாந்தின் ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை 108 ரன்களில் சுருட்டியது இந்தியா!
Women’s T20 Asia Cup 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: யுஏஇ-யை வீழ்த்தி நேபாள் அணி வரலாற்று வெற்றி!
Womens Asia Cup T20 2024: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேபாள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
T20 Blast 2024: சதமடித்து மிரட்டிய சாம் கரண்; ஹாம்ப்ஷயரை வீழ்த்தி சர்ரே அபார வெற்றி!
ஹாம்ப்ஷயர் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் ஆட்டத்தில் சர்ரே அணியின் நட்சத்திர வீரர் சாம் கரண் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவராக கருத்து தெரிவித்த முகமது கைஃப்!
இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்காத அளவுக்கு ஹர்திக் பாண்டியா எந்த தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
புரூக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய சின்க்ளேர் - காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் வெஸ்ட் இண்டீஸின் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: தேர்வு குழுவின் பாரபட்சத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று வீரர்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தேர்வு குழுவின் ஒருதலை பட்சமாக தேர்வின் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போன மூன்று வீரர்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஜெயவர்த்னேவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னேவின் வாழ்நாள் சாதனையை முறியடித்து இங்கிலாந்தின் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: சஞ்சு, அபிஷேக் நீக்கம்; இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த சசி தரூர்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வாளர்களை சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அனிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
MLC 2024: கோரி ஆண்டர்சன் அரைசதம்; நியூயார்க்கை விழ்த்தி சான் ஃபிரான்சிஸ்கோ த்ரில் வெற்றி!
Major League Cricket 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
LPL 2024: மெண்டிஸ், ஷனகா அதிரடியில் கண்டி ஃபால்கன்ஸ் த்ரில் வெற்றி!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது குவலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs WI, 2nd Test: ஒல்லி போப் சதம்; அதிரடி காட்டிய பேட்டர்கள் - 416 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement