Tamil cricket news: Cricket News & Match Updates
ரஸல் பந்துவீச்சில் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் விளாசிய சால்ட் - வைரல் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 23 ரன்கள் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து ஜான்சன் சார்லஸ் 38 ரன்களிலும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 5 சிக்ஸர்களுடன் 36 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 36 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸலும் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
INDW vs SAW, 2nd ODI: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த அரிதான சாதனை!
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட பாவெல்; கம்பேக் கொடுத்த லிவிங்ஸ்டோன் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024, Super 8: பாவெல், பூரன் அதிரடியான ஆட்டம்; இங்கிலாந்து அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
T20 WC 2024, Super 8: ஆண்ட்ரிஸ் கௌஸ் போராட்டம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்மீத் சிங் - காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
T20 WC 2024, Super 8: டி காக் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 195 ரன்கள் இலக்கு!
INDW vs SAW, 2nd ODI: வோல்வார்ட், மரிஸான் சதம் வீண்; த்ரில் வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்திற்கு முன்னேறினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
INDW vs SAW, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 326 ரன்கள் இலக்கு!
INDW vs SAW, 2nd ODI: மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஸ்மிருதி மந்தனா!
ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அச்சமற்ற கிரிக்கெட்டை எப்போதும் விளையாடுவோம் - ஆரோன் ஜோன்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31