Tamil cricket news: Cricket News & Match Updates
T20 WC 2024: பப்புவா நியூ கினியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி 9ஆவது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகளானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 8 அணிகள் எது என்பதும் ஏறத்தாழ முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்து பப்புவா நியூ கினி அணி பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் தமதமானது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பப்புவா நியூ கினி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். அந்த அணியின் தொடக்க வீரர்கள் டோனி உரா ஒரு ரன்னிலும், கேப்டன் அசாத் வாலா 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தனித்துவ சாதனை படைத்த லோக்கி ஃபெர்குசன்!
T20 WC 2024: லோக்கி ஃபெர்குசன் அபாரம்; பிஎன்ஜி-யை 78 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை - கேரி கிரிஸ்டன்!
இதனை ஒரு அதிசயம் என்று தான் கூற வேண்டும் - ஆஷா சோபனா!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட்!
எனது கேப்டன்சி குறித்த முடிவை பிசிபி தான் எடுக்கும் - பாபர் ஆசாம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
T20 WC 2024: ஹசரங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்த லமிச்சானே!
T20 WC 2024: தோனியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
T20 WC 2024: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இலங்கை!
இரு வேறு நாடுகளுக்காக சதமடித்து தனித்து சாதனை பட்டியலில் இணைந்த ஜோ பர்ன்ஸ்
T20 WC 2024: நேபாளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்!
T20 WC 2024: பேட்டர்கள் அசத்தல்; நெதர்லாந்துக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்திடம் போராடி வென்றது பாகிஸ்தான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31