Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-கனடா போட்டி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் ஏறத்தாழ எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. Read More...
ICC T20 World Cup 2024 IND Vs CAN Match Abandoned Tamil Cricket News Match Abandoned IND Vs CAN ICC T20 World Cup 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் - டிரென்ட் போல்ட் ஓபன் டாக்!
இதுவே தன்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் என நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாலர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஷுப்மன் கில் - காரணம் என்ன?
நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்திருந்த ஷுப்மன் கில் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆட்டத்தின் முடிவை மாற்றிய ரன் அவுட்; வரலாகும் காணொளி!
நேபாள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் நமீபியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் சோம்பால் கமியின் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேபாள் அணி வீரர் சோம்பால் கமி விளாசிய 105 மீட்டர் சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய முஜீப் உர் ரஹ்மான்; ஆஃப்கான் அணியில் ஸஸாய் சேர்ப்பு!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்த ஆஃப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs கனடா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: உகாண்டாவை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றுபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: கடைசி ஓவர் வரை போராடிய நேபாள்; தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: ரிஷாத் ஹொசைன் அபார பந்துவீச்சு; நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs அயர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: ஷாகிப் அல் ஹசன் அரைசதம்; நெதர்லாந்து அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அபாரமான கேட்சை பிடித்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து வீரர் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் பிடித்த் கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மே மாதத்திற்கான விருதை வென்றனர் மோட்டி, அத்தபத்து!
மே மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வெஸ்ட் இண்டீஸின் குடகேஷ் மோட்டியும், சிறந்த வீராங்கனை விருதை இலங்கையின் சமாரி அத்தப்பத்தும் கைப்பற்றியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement