Tamil cricket news: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs New Zealand Match 26 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. மொத்த நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள 20 அணிகளில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள நிலையில், நியூசிலாந்து அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
WI vs NZ: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து
- இடம் - பிரையன் லாரா மைதானம், டிரினிடாட்
- நேரம் - ஜூன் 13, காலை 6 மணி (இந்திய நேரப்படி)
WI vs NZ: Pitch Report
டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தின் பவுண்டரிகள் எல்லைகள் சிறியது என்பதால் இது பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக கருதப்படுகிறது. அதேபோல் இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோரானது 160 முதல் 165 ஆக உள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புதிய பந்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கு என்பதால் அவர்களாலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஹர்திக் பாண்டியா தனது திறமைகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் - பராஸ் மாம்ப்ரே!
அசத்தலான கேட்சைப் பிடித்து அசத்திய டிம் டேவிட் - வைரலாகும் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்வது யார்? இந்தியா - அமெரிக்கா அணிகள் இன்று மோதல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஆரோன் ஜான்சன்!
T20 WC 2024: பவர்பிளே ஓவரிலேயே நமீபியாவை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆடம் ஸாம்பா!
T20 WC 2024: நமீபியாவை 72 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இலங்கை - நேபாள் போட்டி; லீக் சுற்றுடன் வெளியேறும் இலங்கை?
T20 WC 2024: கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
தூபேவிற்கு பதில் சாம்சன் விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
T20 WC 2024: ஆரோன் ஜான்சன் அரைசதம்; பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்கள் டார்கெட்!
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை தகர்த்த முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணி தங்களுடைய முடிவை நெருங்கிவிட்டது - மைக்கேல் வாகன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31