Tamil cricket news: Cricket News & Match Updates
விராட் கோலி தனது மகத்துவத்தை காட்டுவார் - வாசிம் ஜாஃபர்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களின் செயல்பாடுகள் பெரிதளவில் சோபிக்க தவாறி வருவது பெரும் விமசனங்களை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் ஒரு சில ரன்களையாவது செர்த்த நிலையில், அமெரிக்க அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறி வருகிறார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அமெரிக்க அணிக்கு பெனால்டி ரன்கள்; முதல் அணியாக மோசமான சாதனை!
T20 WC 2024: ரூதர்ஃபோர்ட், மோட்டி, அல்ஸாரி அபாரம்; நியூசிலாந்தை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஓமன்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நாங்கள் கூடுதலாக ரன்களை சேர்க்க தவறவிட்டோம் - ஆரோன் ஜோன்ஸ்!
சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே சிறப்பாக விளையாடினர் - ரோஹித் சர்மா பாராட்டு!
T20 WC 2024: ரூதர்ஃபோர்ட் அரைசதம்; நியூசிலாந்து அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
T20 WC 2024: அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
முதலிரண்டு ஓவர்களில் ஜாம்பவான்களை வீழ்த்திய நேத்ரவல்கர் - வைரலாகும் காணொளி!
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த சிராஜ் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024: அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சு; இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு!
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் - வைரலாகும் காணொளி!
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்திற்கு முன்னேறினார் முகமது நபி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31