Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 : வெளுத்து வாங்கிய ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் ; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேகேஆர்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே கிளின் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவும் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 9 ரன்களிலும், ஷபாஸ் அஹ்மத் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: ரன் அவுட்டால் மனமுடைந்த ராகுல் திரிபாதி - வைரலாகும் காணொளி!
USA vs BAN, 1st T20I: தாவ்ஹித் ஹிரிடோய் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 154 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 : சன்ரைசர்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
ஸ்டம்புகளை சிதறவிட்ட ஸ்டார்க்; தடுமாற்றத்தில் ஹைதராபாத் - வைரலாகும் காணொளி!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கான் பந்துவீச்சு ஆலோசகராக டுவைன் பிராவோ நியமனம்!
தொழில்முறை கிரிக்கெட் அவ்வளவு எளிதானது கிடையாது - எம் எஸ் தோனி!
இங்கிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENG vs PAK: மலிங்காவின் சாதனையை முறியடிப்பாரா சதாப் கான்?
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் முன்னிலை வகிப்பார் - ஹர்பஜன் சிங் கணிப்பு!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ENG vs PAK: ரோஹித் சர்மா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் அசாம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணியில் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் சேர்ப்பு!
முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து - ஸ்காட்லாந்து போட்டி மழையால் ரத்து!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31