Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட்டை க்ளீன் போல்டாக்கிய அர்ஷ்தீப் சிங் - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 69ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் - அதர்வா டைடே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன், முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 46 ரன்கள் சேர்த்த நிலையில் அதர்வா டைடே விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த பிரப்ஷிம்ரன் சிங் 71 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
SRH Vs PBKS PBKS Vs SRH Travis Head Arshdeep Singh Tamil Cricket News Arshdeep Singh Travis Head SRH Vs PBKS Indian Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: பிரப்ஷிம்ரன், ரூஸோவ் அதிரடி; சன்ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தோனியின் அந்த சிக்ஸர் தான் எங்கள் வெற்றிக்கு காரணம் - தினேஷ் கார்த்திக்!
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றிபெற தோனி அடித்த அந்த ஒரு சிக்ஸர் தான் காரணம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: மே 25-ல் அமெரிக்கா செல்லும் இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முதல் குழுவானது மே 25ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
110 மீட்டர் சிக்ஸரை விளாசி மிரளவைத்த தோனி - வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் எம் எஸ் தோனி 110 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
மழைக்கு பின் ஆடுகளம் ராஞ்சி மைதானத்தின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இப்போட்டியில் நாங்கள் எதிரணியை 175 ரன்களில் சுருட்ட வேண்டும் என்று எண்ணினோம். அதனை ஒரு கட்டத்தில் எங்களால் செய்ய முடியும் என்றே தோன்றியது என்று ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
அந்த மூன்று வீரர்கள் இல்லாததே எங்கள் தோல்விக்கு காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
நாங்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்ததின் காரணமாக எங்களால் இந்த இலக்கை எட்டமுடியவில்லை என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்தை பந்தாடி நெதர்லாந்து அணி அபார வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; டூ பிளெசிஸிற்கு கொடுத்த தீர்ப்பு சரியா? - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்திற்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: வான வேடிக்கை காட்டிய ஆர்சிபி பேட்டர்ஸ்; சிஎஸ்கே அணிக்கு 219 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு பேட்டராக நான் சரியாக விளையாடவில்லை - ரோஹித் சர்மா!
இத்தனை ஆண்டுகளாக விளையாடிய பிறகும் போட்டிகளில் சரியாக விளையாடாததை நினைத்து அதிகம் யோசித்தால், என்னால் இனிவரும் போட்டிகளிலும் நன்றாக விளையாட முடியாது என்பதும் எனக்குத் தெரியும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement