Tamil cricket news: Cricket News & Match Updates
மைதானத்தின் மேற்கூரைக்கு சிக்ஸரை பறக்கவிட்ட விராட் கோலி - வைரல் காணொளி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் மிக முக்கியமான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரில் நிதாம் காட்டிய இருவரும், அதன்பின் அடுத்த ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர். இதன்மூலம் ஆர்சிபி அணி முதல் மூன்று ஓவர்களில் விக்கெட்டுகள் இழப்பின்றி 31 ரன்களைக் குவித்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமனம்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரோஹித் சர்மாவின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன் - இம்பேக்ட் வீரர் விதி குறித்து விராட் கோலி!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENGW vs PAKW, 2nd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ஸ்லோ ஓவர் ரேட்; ஹர்திக் பாண்டியா விளையாட தடை - பிசிசிஐ அதிரடி!
தொடர் முழுவதும் இதுபோன்று விளையாடாதது வருத்தமளிக்கிறது - கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட தவறிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 2024: நமன் தீர் போராட்டம் வீண்; மும்பையை வீழ்த்து வெற்றியுடன் தொடரை முடித்த லக்னோ!
சஞ்சு சாம்சன் தனது திறமையை உலகுக்கு காட்டுவார் - கௌதம் கம்பீர்!
6,6,6,4,1 - வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன் - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் 2024: பூரன், ராகுல் அரைசதம்; மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி மழையால் பாதிக்கும் அபாயம்; போட்டி ரத்தானால் என்ன ஆகும்?
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31