Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறாரா கௌதம் கம்பீர்?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. முன்னதாக ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதும் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதுவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது. மேலும் அத்தொடருடனே டிராவிட்டின் பயிற்சி காலமும் நிறைவடைந்த நிலையில், அவரது பதிவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடைகிறது. Read More...
Indian Cricket Team Rahul Dravid Gautam Gambhir Tamil Cricket News Gautam Gambhir Indian Cricket Team
Related Cricket News for Tamil cricket news - Tesst
இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும் - கர்ட்லி ஆம்ரோஸ் நம்பிக்கை!
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் கர்ட்லி ஆம்ரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து அணியில் ஃபின் ஹேண்ட் சேர்ப்பு!
நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் அயர்லாந்து அணியில் ஃபின் ஹேண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் எம் எஸ் தோனி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் எம் எஸ் தோனி சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்த 4ஆவது வீரர் எனும் பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
By Bharathi Kannan • 2 years ago
என்னுடைய கேப்டன்சி மிகவும் எளிமையானது - ஹர்திக் பாண்டியா!
ஒரு கேப்டனாக நான் வெற்றி, தோல்விகளை பற்றி கவலை படுபவன் கிடையாது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வலை பயிற்சியில் தீபக் சஹார்; ஆர்சிபிக்கு எதிராக களமிறங்குவாரா? - வைரல் காணொளி!
காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட சிஎஸ்கே அணி வீரர் தீபக் சஹார் தற்போது வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டி ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்,
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகளின் அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை இது நடக்காது - ரைலீ ரூஸோவ்!
அனைத்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோர் குவிக்க வேண்டும் எனில் அதற்கு நீங்கள் விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தோனியால் இன்னும் சில வருடங்கள் விளையாட முடியும் - மைக்கேல் ஹஸி நம்பிக்கை!
என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம் என்று சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ராஜஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் ஆச்சரியமளிக்கிறது - ஷேன் வாட்சன்!
தொடரின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நல்லதல்ல என முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 67ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement