Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டி ஒன்றில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.
நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றை ஏறத்தாழ உறுதிசெய்தாலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்கவைக்க இந்த வெற்றியானது அந்த அணிக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாந்து இனிவுள்ள அனைத்து போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: வருண் சக்ரவர்த்தி அபார பந்துவீச்சு; மும்பையை வீழ்த்தியது கேகேஆர்!
டக் அவுட்டான சுனில் நரைன்; மோசமான சாதனை பட்டியலில் முதலிடம்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸுக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்து கேகேஆர்!
யார்க்கர் கிங் என நிரூபித்த பும்ரா; ஆச்சரியத்தில் உறைந்த நரைன் - வைரல் காணொளி!
அயர்லாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2023: ரிஷப் பந்திற்கு தடை; அணியை வழிநடத்தும் அக்ஸர் படேல்!
லார்ட்ஸ் மைதானத்தில் தான் எனது கடைசி போட்டி - ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாட தடை; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பெரும் பின்னடைவு!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்லோ ஓவர் ரேட்; ஷுப்மன் கில் உள்பட அணி வீரர்கள் அனைருக்கும் அபராதம் விதித்தது பிசிசிஐ!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர்; விளையாட்டு காட்டிய தோனி - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31