Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Chennai Super Kings vs Rajasthan Royals, IPL 2024 Dream11 Team: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டி ஒன்றில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றை ஏறத்தாழ உறுதிசெய்தாலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்கவைக்க இந்த வெற்றியானது அந்த அணிக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாந்து இனிவுள்ள அனைத்து போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
CSK vs RR: போட்டி தகவல்கள் Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம் - ஷுப்மன் கில்!
ஃபீல்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் 2024: மோஹித், ரஷித் பந்துவீச்சில் வீழ்ந்தது சிஎஸ்கே; குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
IRE vs PAK, 1st T20I: பால்பிர்னி, காம்பெர் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
ஐபிஎல் 2024: பார்ட்னர்ஷிப்பும் புதிய மைல் கல்லை எட்டிய ஷுப்மன் கில் & சாய் சுதர்ஷன்!
BAN vs ZIM, 4th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
IRE vs PAK, 1st T20I: பாபர் அசாம் அரைசதம; அயர்லாந்து அணிக்கு 183 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்; சிஎஸ்கே அணிக்கு 232 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சச்சின், கெய்வாட் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷான்!
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ், இஷான் - ஜெய் ஷா பதில்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31