Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
இந்தியான் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் முதல் முறையாக சந்திக்கவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிரிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குஇத்து இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
டி20 கிரிக்கெட்டில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மெக்குர்க், ஸ்மித்திற்கு இடமில்லை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கிற்கு இடம் கிடைக்கவில்லை.
By Bharathi Kannan • 2 years ago
PAKW vs WIW, 3rd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; மும்பையை வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகளில் பங்கேற்க மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நேஹால் வதேராவை யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கிய மொஹ்சின் கான் - வைரல் காணொளி!
மும்பை - லக்னோ அணிக்களுக்கு இடையேயான போட்டியில் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த நேஹால் வதேராவை மொஹ்சின் கான் தனது அபாரமான யார்க்கரின் மூலம் க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸை 144 ரன்களில் சுருட்டியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs INDW 2nd T20I: ஹேமலதா, ராதா யாதவ் அபாரம்; இந்திய அணி அசத்தல் வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பவர் பிளேவில் அதிர்ச்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; ரோஹித், சூர்யா ஏமாற்றம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பவர் பிளே ஓவர்களுக்குள்ளேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: விதிகளை மீறிய ஹர்ஷித் ரானா; போட்டியில் விளையாட தடை!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கேகேஆர் அணி வீரர் ஹர்ஷித் ரானாவுக்கு அபராதத்துடன் கூடிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சக வீரர்கள் எனக்கு உத்வேகமளித்தனர் - வருண் சக்ரவர்த்தி!
இன்றைய போட்டியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸின் விக்கெட்டை கைப்பற்றியது எனக்கு பிடித்த தருணமாக பார்க்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற கேகேஆர் வீரர் வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணி அறிவிப்பு; சாம்சன், ரிஷப், சஹாலிற்கு வாய்ப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சர் கம்பேக்!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கெற்கும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் & அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement