Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமிருக்கும் மூன்று இடங்களை எந்த அணிகள் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த தவறிவரும் மும்பை அணியானது இனிவரும் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள் Read More...
LSG Vs MI MI Vs LSG Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News LSG Vs MI Indian Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்த தோல்வியில் இருந்து எங்களால் மீண்டு வர முடியும் - பாட் கம்மின்ஸ்!
எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே தனித்தனியாக ஒவ்வொரு போட்டியில் வெற்றியையும் பெற்றுத்தந்துள்ளனர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிறிஸ்டன், ஜேசன் கில்லெஸ்பி நியமனம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் பயிற்சியாளாராக கேரி கிறிஸ்டனும், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
சதம் அடிப்பது குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்த போட்டியில் நான் சதத்தை பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் 220 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்றே விரும்பினோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்; சன்ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களில் விக்கெட்டை இழந்து சதடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்டிரைக் ரேட் குறித்த விமர்சனம்; பதிலடி கொடுத்த விராட் கோலி!
என்னை விமர்சிக்கும் நீங்கள் இந்த சூழலை எதிர்கொண்டிருப்பீர்களா என்று தெரியவில்லை. தங்கள் சொந்தக் கருத்துகளை வெளியே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம் என தன்னை விமர்சித்தவர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதுதான் எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது - தோல்வி குறித்து ஷுப்மன் கில்!
மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, அதுவே எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்த வில் ஜேக்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேக சதமடித்த 5ஆவது வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணியின் வில் ஜேக்ஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ருத்ரதாண்டவமாடிய வில் ஜேக்ஸ்; குஜராத்தை பந்தாடியது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வில் ஜேக்ஸின் அதிரடியான சதத்தின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs INDW, 1st T20I: ரேணுகா சிங் அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சுதர்ஷன், ஷாருக் அதிரடியில் 200 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement