Tamil cricket news: Cricket News & Match Updates
4,4,6,4,4,4 - ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி விளாசிய ஸ்டப்ஸ் - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஜாக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் பொரேல் இணை தொடக்கம் கோடுத்தனர். செய்தது. இப்போட்டியிலும் அதிரடியாக விளையாடிய மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அவரின் அதிரடியால் டெல்லி கேப்பிட்டல்ஸ், 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அதன்பிறகும் அதிரடியாக விளையாடிய ஜாக், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் அபிஷேக் பொரேல் சில பவுண்டரிகளை அடித்தாலும் பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை. அவர், 36 ரன்களுக்கு நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஜஸ்ப்ரித் பும்ரா ஓவரில் அதிரடி காட்டிய ஃபிரேசர் மெக்குர்க் - வைரல் காணொளி!
ஐபிஎல் 2024: பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கிய மெக்குர்க்; மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : கேகேஆர் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேற்றம்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் தகர்க்கப்பட்ட சில சாதனைகளின் பட்டியல்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது - சாம் கரண்!
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ஷஷாங்க் மிரட்டல்; கேகேஆரை வீழ்த்தி வரலாறு படைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
4,6,4,4,6: அனுகுல் ராய் பந்துவீச்சை சிதறடித்த ஜானி பேர்ஸ்டோவ் - வைரல் காணொளி!
சாம் கரண் யார்க்கரில் க்ளீன் போல்டாகிய பில் சால்ட் - வைரல் காணொளி!
ஐபிஎல் 2024: பிலிப் சால்ட், சுனில் நரைன் காட்டடி; பஞ்சாப் அணிக்கு 262 ரன்கள் இலக்கு!
விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது ஓய்வுபெற வேண்டும்? - கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31