Tamil cricket news: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சேவாக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற வீரர்களுக்கான இடம் உறுதியாகியுள்ள நிலையில், மீதமிருக்கும் இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; பந்தை பிடித்தாரா நூர் அஹ்மத்? - காணொளி!
டி20 தரவரிசை: பாகிஸ்தான், நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியைத் தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளி 4ஆம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ!
BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
எனது இடம் இளம் வீரர்களுக்கு கிடைத்தாலும் நானும் மகிழ்ச்சியடைவேன் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
இதுபோன்ற வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது - கேஎல் ராகுல்!
பனிப்பொழிவு எங்களது இந்த தோல்விக்கு முக்கிய காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
PAKW vs WIW, 3rd ODI: ஹீலி மேத்யூஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
ஐபிஎல் 2024: தனி ஒருவனாக அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ஸ்டொய்னிஸ்; சிஎஸ்கேவை மீண்டும் வீழ்த்தியது லக்னோ!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31