Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சிஎஸ்கே அணியின் கேப்டனாக சதமடித்து சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அஜிங்கியா ரஹான் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 16 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் தூபே இணை அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிராட்டினார். Read More...
LSG Vs CSK CSK Vs LSG Ruturaj Gaikwad Shivam Dube Tamil Cricket News Murali Vijay Ruturaj Gaikwad CSK Vs LSG
Related Cricket News for Tamil cricket news - Tesst
யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஷிவம் தூபே - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் ஷிவம் தூபே அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சதமடித்த கெய்க்வாட்; சிக்ஸர் மழை பொழிந்த தூபே - லக்னோ அணிக்கு 211 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சாதித்தார் சமாரி அத்தப்பத்து!
ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தப்பத்து முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இணையத்தில் வைரலாகும் கேஎல் ராகுலின் ஒற்றைக் கை கேட்ச் - காணொளி!
சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் பிடித்த கேட்சின் காணொளி வைரலாகி உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ராஜஸ்தான் ராயல்ஸை சஞ்சு சாம்சன் திறம்பட வழிநடத்தி வருகிறார் - ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டு!
நடப்பு ஐபிஎல் தொடரில் அழுத்தமான சூழல்களிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மைதானம் மெதுவாக இருந்ததால் அதற்கு ஏற்றதுபோல் பந்துவீசினேன் - சந்தீப் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சந்தீப் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும் என்றும், ரோஹித் சர்மாவுக்கு பிறகு அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட போவதில்லை - சுனில் நரைன் திட்டவட்டம்!
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த வெற்றி எங்கள் அணி வீரர்களையே சாரும் - சஞ்சு சாம்சன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு யாரிடமிருந்து அறிவுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன். அவர் மிகவும் நம்பிக்கையான விரர் என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இன்றைய போட்டியில் அனைத்து துறைகளிலும் நாங்கள் சொதப்பிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங், பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை, ஃபீல்டிங்கிலும் சொதப்பிவிட்டோம் என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்; மும்பையை பந்தாடியது ராஜஸ்தான்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பட்லரை மிரள வைத்த பியூஷ் சாவ்லா - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டர் ஜோஸ் பட்லர் மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement