Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
W W 1 0 W 2: கடைசி ஓவரில் கலக்கிய சந்தீப் சர்மா - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது தொடக்கத்தில் தடுமாறினாலும் திலக் வர்மா - நேஹால் வதேரா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களையும், நேஹால் வதேரா 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 49 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: திலக் வர்மா, நேஹால் வதேரா அதிரடி; சந்தீப் சர்மா அபார பந்துவீச்சு - ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரில் புதிய வரலாறு படைத்த யுஸ்வேந்திர சஹால்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை யுஸ்வேந்திர சஹால் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதல் மூன்று ஓவர்களில் மாறிய ஆட்டம், ரோஹித், சூர்யா ஏமாற்றம் - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மிட்செல் மார்ஷ்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
காயம் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மேல் சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா சென்ற நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்தும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: விதி மீறியாதாக விராட் கோலிக்கு அபராதம்!
கேகேஆர் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நடுவரிடம் ஆவேசமாக நடந்து கொண்டதாக ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முகமது வசீம் அசத்தல் சதம்; ஓமனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது யுஏஇ!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஓமனை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கேகேஆர் அணி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சாம் கரனை கடுமையாக சாடிய வீரேந்திர சேவாக்!
வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சாம் கரண் போன்ற ஒரு வீரரை நிச்சயம் நான் எனது அணியில் வைத்திருக்க மாட்டேன் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் விதிமுறை மீறல் - சாம் கரண், ஃபாஃப் டூ பிளெசிஸிற்கு அபராதம்!
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விதிமுறைகளை மீறியதாக பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் மற்றும் ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கேப்டன் பதவியைப் பற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை - ஷுப்மன் கில்!
நான் களத்தில் பேட்டிங் செய்யும்போது, எப்போதும் ஒரு பேட்டராக விளையாட விரும்புகிறேன், கேப்டன் பதவியைப் பற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங்கில் போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் - சாம் கரன்!
பவர்பிளேயில் பிரப்ஷிம்ரன் நன்றாக விளையாடினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதன் பிறகு நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement