Tamil cricket news: Cricket News & Match Updates
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் ஆசாம் நியமனம்!
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இத்தொடரில் பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 9 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி என புள்ளிப்பட்டியளில் 5ஆம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டு லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது.
அதிலும் குறிப்பாக அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தோல்வியே அரையிறுதி வாய்ப்பை முற்றிலுமாக தடுத்துள்ளது. அதுமட்டுமின்றி கேப்டன் பாபர் ஆசாமின் செயல்பாடுகளும் இந்த தொடரில் பெரிதளவில் இல்லாதது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் அவர் கேப்டன்ஸியில் எடுக்கும் முடிவுகள், பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம், அவரது பேட்டிங் ஃபார்ம் என அனைத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்ததுடன், அவரது கேப்டன்சி குறித்த கேள்விகளும் வலுத்தன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: மயங்க் யாதவ் வேகத்தில் வீழ்ந்தது பஞ்சாப் கிங்ஸ்; முதல் வெற்றியை ருசித்தது லக்னோ!
அறிமுக போட்டியில் அதிவேகமாக பந்துவீசி மிரட்டும் மயங்க் யாதவ் - வைரல் காணொளி!
அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய ஸ்டொய்னிஸ்; தட்டித்தூக்கிய ராகுல் சஹார்!
ஐபிஎல் 2024: டி காக் அரைசதம்; குர்னால் பாண்டியா அதிரடி ஃபினிஷிங் - பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: ஏப்ரல் இறுதியில் இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு?
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
BAN vs SL, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; வலிமையான நிலையில் இலங்கை அணி!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய டேவிட் வில்லி; மேட் ஹென்றியை ஒப்பந்தம் செய்தது லக்னோ அணி!
விராட் கோலிக்கு சக வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் 2024: ரிங்கு சிங்கிற்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
இது தொடரின் ஆரம்பம் மட்டுமே - ஸ்ரேயாஸ் ஐயர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31