Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
அதிரடியில் மிரட்டிய டேவிட் வார்னர்; அபாரமான கேட்சை பிடித்த பதிரனா - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கத்தில் நிதானம் காட்டிய இருவரும், மூன்றாவது ஓவரிலிருந்து அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 6 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 62 ரன்களை குவித்து அசத்தியது. Read More...
DC Vs CSK CSK Vs DC David Warner Matheesha Pathirana MS Dhoni Tamil Cricket News Matheesha Pathirana DC Vs CSK Indian Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் இப்போட்டியில் மேலும் 10 முதல் 15 ரன்களைச் சேர்த்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் அதிரடியில் ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
கைக்கு வந்த கேட்சை பிடிக்க முடியாமல் சொதப்பிய வங்கதேச வீரர்கள்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் சேர்ந்து ஒரு கேட்சை பிடிக்கமுடியாமல் தவறவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 2: சதத்தை தவறவிட்ட கமிந்து மெண்டிஸ்; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 531 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 163 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் வநிந்து ஹசரங்கா!
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், காயம் காரணமாக சனரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த ஷிகர் தவான்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் சேஸிங்கின் போது அதிகமுறை 50+ ஸ்கோரை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன்செய்து ஷிகர் தவான் அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அசுர வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவை பாராட்டிய ஆஸி ஜாம்பவான்!
ஐபிஎல் தொடரில் தனது அறிமுக போட்டியிலேயே அதிவேகத்தில் பந்துவீசி அசத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மயங்க் யாதவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரெட் லீ பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முன்னேற்றம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் லக்னொ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இப்படி ஒருஅறிமும் இருக்கும் என்று நினைத்ததில்லை - மயங்க் யாதவ்!
இப்போட்டியில் எனது முதல் விக்கெட்டாக ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்தியது சிறப்பானது என ஆட்டநாயகன் விருதை வென்ற லக்னோ அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மயங்க் யாதவ் தான் யார் என்பதை இந்த உலகிற்கு காட்டிவிட்டார் - நிக்கோலஸ் பூரன்!
மயங்க் யாதவ் போன்ற ஒரு இளம் வீரரிடம் இருந்து இப்படி ஒரு செயல்பாடு வெளிப்படுவது என்பது அனைவரையும் உத்வேகப்படுத்த கூடிய ஒன்றாகும் என லக்னோ அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மயங்க் யாதவின் பந்துவீச்சு அபரிவிதமானது - ஷிகர் தவான்!
லக்னோ அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவின் வேகம் மற்றும் லைன், லெந்த் ஆகியவை எனக்கு ஆச்சரியமாக உள்ளது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement