Tamil cricket news: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்!
வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடரானது 20 அணிகளைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன.
அந்தவகையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது. ஏற்கெனவே கடந்த டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து அணி, இம்முறையும் சம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்காக அந்த அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
BAN vs SL, 2nd Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!
BAN vs SL, 2nd Test: டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகிய தினேஷ் சண்டிமால்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்; பரிதாப நிலையில் மும்பை இந்தியன்ஸ்!
157.4 கி.மீ வேகம் - மின்னல் வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்த ஜெரால்ட் கோட்ஸி!
உள்ளூர் கிரிக்கெட்டிலும் நான் இதனையே தான் செய்துவருகிறேன் - ரியான் பராக்!
ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவது சந்தேகம்?
சஹால் இந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசுகிறார் - சஞ்சு சாம்சன்!
என்னுடைய விக்கெட் ஆட்டத்தை மாற்றிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள்: தனித்துவ சாதனை படைத்த போல்ட்!
ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2024: போல்ட், சஹால் அசத்தல் பந்துவீச்சு; 125 ரன்களில் சுருண்டது மும்பை இந்தியன்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31