Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டிய சூர்யகுமார் யாதவ்; மும்பை ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடைபெற்றுவரும் லீக் போட்டிகளிலேயே ஒவ்வொரு அணியும் வெற்றியை ஈட்டி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்துடன் விளையாடி வருகிறது.
இதில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி தங்களது முதல் வெற்றியைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. Read More...
Mumbai Indians Suryakumar Yadav Tamil Cricket News Suryakumar Yadav Injury Suryakumar Yadav Mumbai Indians Indian Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஷிவம் மாவி!
நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட ஷிவம் மாவி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: நாடு திரும்பிய முஸ்தஃபிசூர் ரஹ்மான்; கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக வங்கதேசம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் உத்தேச லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
PAK vs NZ: நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமனம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மயங்க் யாதவின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது - கேஎல் ராகுல்!
மயங்க் யாதவ் பந்துவீசுவதை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருந்தது என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
மயங்க் யாதவின் பந்துவீச்சு திறன் ஈர்க்க வைக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மயங்க் யாதவின் லெந்த் மற்றும் துல்லியமான பந்துவீச்சு திறமை ஈர்க்க வைக்கிறது என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸி வீரர்களை வேகத்தால் அலறவிட்ட மயங்க் யாதவ்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மயங்க் யாதவ் அபாரமாக பந்துவீசி கேமரூன் க்ரீன் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
106 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட நிக்கோலஸ் பூரன்; வைரலாகும் காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 106 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சிக்சர் மழை பொழிந்த டி காக், பூரன்; ஆர்சிபி அணிக்கு 182 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: இரு அணிகளின் போட்டி அட்டவணை மாற்றம்!
ராம நவமியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement