Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பெறமுடியும். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள் Read More...
MI Vs RCB RCBW Vs MIW Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Womens Premier League 2024 Tamil Cricket News MUM-W Vs BAN-W MUM-W Vs BAN-W Head-to-Head
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்!
காயத்தியிலிருந்து மீண்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!
கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார் முகமது ஷமி!
கணுக்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வரவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: தீப்தி சர்மா போராட்டம் வீண்; யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ்-முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, மூன்றாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தன் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: ரஹானே, முஷீர் கான் அரைசதம்; வலிமையான முன்னிலையில் மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: பெத் மூனி அபார ஆட்டம்; யுபி வாரியர்ஸ் அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் பார்வை!
நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
இதனை செய்தால் ரிஷப் பந்த் நிச்சயம் டி20 உலகக்கோப்பை அணியில் இருப்பார் - ஜெய் ஷா!
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்தால் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் பட்சத்தில் அவர் நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணி தேர்வில் இருப்பார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் வெற்றிக்கான வழிகளைக் கண்டுபிடித்து கொண்டே இருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்!
இத்தொடரில் நாங்கள் பின்னடை சந்தித்த போதெல்லாம் யாரேனும் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு ரன்னில் வெற்றியை இழந்த ஆர்சிபி; களத்தில் கண்ணீர் விட்ட ரிச்சா கோஷ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய நிலையில், அந்த அணி வீராங்கனை ரிச்சா கோஷ் களத்தில் கண்ணீர் விட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே அணிக்காக ரோஹித் சர்மா விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு விருப்பம்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement