Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர்; ஐபிஎல் தொடரிலிருந்து விலகலா?
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது பயிற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் தொடரின் இருமுறை சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
மேலும் கடந்தாண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயார் ஐயர், நடப்பு சீசனில் விளையாடுவது உறுதியாகியதுடன் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்லது. Read More...
Kolkata Knight Riders Shreyas Iyer Shreyas Iyer Injury Tamil Cricket News Indian Premier League 2024 Shreyas Iyer Latest News Shreyas Iyar Kolkata Knight Riders
Related Cricket News for Tamil cricket news - Tesst
குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை - ஹாரி ப்ரூக் விளக்கம்!
கடந்த சில ஆண்டுகளாக, எனது மனநலம் மற்றும் எனது குடும்ப நலனுக்கு முன்னுரிமை அளிக்கக் கற்றுக்கொண்டேன், உண்மையாகச் சொல்வதானால், குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை என ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கான மாற்று வீரர் யார்? குழப்பத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!
ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக அந்த அணி எந்த வீரரைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அயர்லாந்து டி20 தொடருக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL, 1st ODI: சதமடித்து மிரட்டிய நஜ்முல் ஹொசைன்; இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை 126 ரன்களில் சுருட்டிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: அரைசதம் கடந்த கருண், அக்ஷய்; தோல்வியைத் தவிர்க்க போராடும் விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓர் பார்வை!
சஞ்சு சாம்சன் தலைமையில் மீண்டும் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஹாரி ப்ரூக் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷவார் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
அன்று ஷுப்மன் கில்லிடம் நான் பேசியது இதுதான் - மனம் திறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில்லுடனான மோதல் குறித்து இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
PAK vs NZ: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து; ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவு!
நியூசிலாந்து அணி வரும் ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸை பந்தாடி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement