Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
வெளிநாட்டில் ஐபிஎல் தொடர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. Read More...
IPL Schedule CSK Vs RCB Chennai Super Kings MS Dhoni Tamil Cricket News IPL 2024 Schedule IPL Schedule Indian Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
AFG vs IRE, 1st T20I: ஆஃப்கானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர்: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது யுனைடெட்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஆர்சிபி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL, 2nd ODI: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் தொடரை சமன்செய்தது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024 Eliminator: ஆர்சிபியை 135 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் அகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை 2024: ரிசர்வ் டே அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் டே அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
‘ஸ்டாப் கிளாக்’ விதியை கட்டாயமாக்கியது ஐசிசி!
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறையை ஐசிசி இன்று கட்டாயமாக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஓர் பார்வை!
பாட் கம்மின்ஸ் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளவுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL, 2nd ODI: சௌமியா, தாவ்ஹித் அரைசதம்; இலங்கை அணிக்கு 287 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் ஜெரால்ட் கோட்ஸி; பின்னடைவை சந்திக்கும் மும்பை!
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி இல்லாமல் இந்திய அணி உலக கோப்பைக்கு செல்லாது - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது என முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் சிஎஸ்கே அணி விளையாட அனுமதிக்கும் - ராபின் உத்தப்பா!
தோனிக்கு தற்போது இருக்கும் பிரச்சனை பேட்டிங் கிடையாது. என்றைக்குமே அவருக்கு பேட்டிங் ஒரு சிக்கலாக இருந்தது இல்லை என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement