Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மெக்குர்க்கை தேர்வு செய்த டெல்லி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தங்களது முதல் கோப்பையை வெல்வதற்காக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நடப்பு சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு மாற்று வீரரைத் தேர்வு செய்ய டெல்லி அணி ஆயத்தமாகி வருகிறது. Read More...
Delhi Capitals Harry Brook Lungi Ngidi Jake Fraser McGurk Tamil Cricket News Jake Fraser McGurk Lungi Ngidi Delhi Capitals Indian Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது முல்தான் சுல்தான்ஸ்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் குவாலிஃபையர் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024 குவாலிஃபையர் 1: பெஷாவர் அணியை 147 ரன்களில் சுருட்டியது முல்தான்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் டபிள்யூபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிடும் எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சி பெறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஓர் பார்வை!
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இலங்கை கேப்டன்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் லஹிரு திரிமான்னே இன்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அறுவை சிகிச்சை முடித்து தாயகம் திரும்பிய முகமது ஷமி!
கணுக்கால் காயம் காரணமாக இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த இந்திய வீரர் முகமது ஷமி இன்று தாயகம் திரும்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்வது விராட் கோலி கையில் தான் உள்ளது - முகமது கைஃப்!
பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஆர்சிபிக்கு விராட் கோலியுடன் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரும் ஃபார்மில் இருப்பது முக்கியம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42ஆவது முறையாக பட்டத்தை வென்றது மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 42ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வார்த்தை மோதலில் ஜேசன் ராய் - இஃப்திகார்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் - பாகிஸ்தான் வீரர் இஃப்திகார் அஹ்மத் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement