Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
முத்தரப்பு டி20 தொடர்: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து!
நெதர்லாந்து, நேபாளம் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நேபாளில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நேபாள் மற்றும் நெதர்லாந்து அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி கீர்த்திபூரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணியில் குஷால் புர்டெல் - ஆசிஃப் ஷேக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். இதில் குஷால் புர்டெல் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோஹித் படெலும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Netherland Cricket Team T20I Tri Series Max O'Dowd Michael Levitt Tamil Cricket News Michael Levitt NED Vs NEP Nation T20I Series
Related Cricket News for Tamil cricket news - Tesst
எங்களது செயல்பாடுகள் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை - ஜோ ரூட்!
எங்கள் பேட்டிங் வரிசை, முழுவதுமான நிலைத்தன்மை மற்றும் சில தனிப்பட்ட செயல்பாடுகள் அதற்கு முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அபாரமான கேட்ச்களை பிடித்த பால் பாய்; பாராட்டிய காலின் முன்ரோ!
பெஷாவர் - இஸ்லாமாபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பவுண்டரி எல்லையில் பால் பாயாக இருந்த இளைஞர் ஒருவரும் அடுத்தடுத்து கேட்ச்களை பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை அரையிறுதி தோல்வி; பயிற்சியாளரை சாடும் தினேஷ் கார்த்தி!
தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பை தொடரில் தோல்வியை தழுவியதற்கு அணியின் பயிற்சியாளர் கேப்டனை குறை கூறியதற்கு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
கார் கண்ணாடியை சிதற வைத்த எல்லிஸ் பெர்ரி; வைரலாகும் காணொளி!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்சர் அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்சர் ஒன்று அங்கிருந்த கார் கண்ணாடியை சிதறடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஷதாப் கான்; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பெஷாவர் ஸால்மி அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: யுபி வாரியர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது ஆர்சிபி!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: பவுண்டரி மழை பொழிந்த ஷதாப் கான்; பெஷாவருக்கு 197 டார்கெட்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: அதிரடியில் மிரட்டிய மந்தனா, பெர்ரி; யுபி வாரியர்ஸுக்கு இமாலய இலக்கு!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: யஷஸ்வி, வில்லியம்சன், நிஷங்கா ஆகியோர் பரிந்துரை!
பிப்ரவரி மாதத்தின் ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேன் வில்லியம்சன் மற்றும் பதும் நிஷங்கா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
இணையத்தில் தீயாய் பரவும் தோனியின் பதிவு; குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement