Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
BAN vs SL, 1st T20I: அதிரடியில் மிரட்டிய இலங்கை அணி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி சில்ஹெட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த குசால் மெண்டிஸ் - கமிந்து மெண்டிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் குசால் மெண்டிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
BAN Vs SL Kusal Mendis Sadeera Samarawickrama Charith Asalanka Tamil Cricket News Charith Asalanka Kusal Mendis Sri Lanka Tour Bangladesh 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
ரஞ்சி கோப்பை 2024: மும்பையிடம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தமிழ்நாடு படுதோல்வி!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்; முழு பட்டியல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்வுள்ள நிலையில், இத்தொடரில் அதிக ரன்களை அடித்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்களின் முழு பட்டியலை இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடருக்குள் கேஎல் ராகுல் உடற்தகுதியை எட்டுவார்; தகவல்!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல், ஐபிஎல் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs AUS: தொடரிலிருந்து விலகினார் வில்லியம் ஓ ரூர்ய்; பென் சீயர்ஸ் அணியில் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓ ரூர்க் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டெவான் கான்வே; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவின் காரணமாக டெவான் கான்வே அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்விகுறியாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் புதிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசம் vs இலங்கை, முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேச - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பீரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய உஸ்மான் கான்; கராச்சி கிங்ஸுக்கு 190 டார்கெட்!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் தொடரின் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணியானது 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: மெக் லனிங் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 600 ரன்களுக்கு மேல் குவிப்பார் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடரின் நம்பர் ஒன் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெஸ்வால் இருப்பார்கள் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement