Tamil cricket news: Cricket News & Match Updates
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சச்சினை நினைவு படுத்துகிறார்- ரவி சாஸ்திரி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அபாரமான தொடக்கத்தை கொடுத்ததுடன் சதமடித்தும் அசத்தினார். இப்போட்டியில் பென் டக்கெட் 153 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: பூரன், ஃபிளெட்சர் அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 209 டார்கெட்!
SL vs AFG, 1st T20I: ஹசரங்கா அரைசதத்தால் தப்பிய இலங்கை; ஆஃப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு!
ரஞ்சி கோப்பை 2024: தொடர்ந்து சதங்களை விளாசி மிரட்டும் சட்டேஷ்வர் புஜாரா!
Shivam Dube Century: ரஞ்சி கோப்பையில் சதமடித்து மிரட்டிய ஷிவம் தூபே!
ரஞ்சி கோப்பை 2024: விஜய் சங்கர், இந்திரஜித் அபாரம்; தடுமாறும் பஞ்சாப் அணி!
AUSW vs SAW, Only Test: தென் ஆப்பிரிக்காவை பந்தாடி ஆஸ்திரெலியா அபார வெற்றி!
3rd Test, Day 3: ஜெஸ்வால் அபார சதம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்!
ஹாரிஸ் ராவுஃப் மீதான தடை குறித்து பிசிபி யிடம் கேள்வி எழுப்பிய ஷாஹீன் அஃப்ரிடி!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
3rd Test, Day 3: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; 319 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்!
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் vs துபாய் கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மீண்டும் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த ஜோ ரூட்; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31