Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள் Read More...
SL Vs AFG Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI SL Vs AFG Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News SL Vs AFG Afghanistan Tour Sri Lanka 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப்பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ராஜ்கோட் பிட்ச் பற்றி எனக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!
இந்த விக்கெட்டைப் பற்றி எனக்குத் தெரியும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால், எப்போதும் அது சாதகமான முடிவாக அமையுன் என்பது எங்களுக்கு தெரியும் என ஆட்டநாயகன் விருது வென்ற ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜெய்ஸ்வாலை சேவக்குடன் ஒப்பிட்டு பாராட்டிய மைக்கேல் வாகன்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதமடித்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலை முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக்குடன் ஒப்பிட்டி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யஷஸ்வி, சர்ஃப்ராஸ் இருவரும் பந்துவீச்சாளர்களின் வேலையை பாதியாக குறைத்துவிட்டனர் - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இப்போதும் எங்களுக்கு இத்தொடரை வெல்ல வாய்ப்புள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
இத்தோல்வியின் மூலம் நாங்கள் 1-2 என்ற கணக்கில் இத்தொடரில் பின் தங்கி இருந்தாலும், எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: முதல் இன்னிங்ஸில் சுருண்ட பஞ்சாப்; ஃபாலோ ஆனில் அபார ஆட்டம்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பஞ்சாப் அணி 16 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய மார்கஸ் ஸ்டொய்னிஸுக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து இரட்டை சதம்; உலக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
3rd Test, Day 4: மீண்டும் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்; இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 557 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய ஹென்றி, செய்ஃபெர்ட்; பின்னடைவை சந்திக்கும் நியூசி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் டிம் செய்ஃபெர்ட், மேட் ஹென்றி ஆகியோர் விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: ஷதாப், சல்மான் அரைசதம்; லாகூரை பந்தாடியது இஸ்லாமாபாத்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
3rd Test, Day 4: சதத்தை தவறவிட்ட ஷுப்மன் கில்; வலிமையான முன்னிலையில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 440 ரன்கள் முன்னிலைப் பெற்று வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் இந்திய அணியில் இணையும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
குடும்ப சூழல் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று மீண்டும் அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs AFG, 1st T20I: ஆஃப்கானை திணறவைத்த பதிரனா; இலங்கை த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement