Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
எப்போதும் போல் இதுவும் ஒரு போட்டி தான் - பென் ஸ்டோக்ஸ்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில்முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு அணிகளும் சமபலத்துடன் மோதி வருவதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறுவதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
டி20 உலகக் கோப்பை தொடரை வைத்து பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்; ஐபிஎல் வீரர்களுக்கு செக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் இரு குழுக்களாக அனுப்படவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024 எலிமினேட்டர்: அபுதாபி நைட் ரைடர்ஸை வீழ்த்தி துபாய் கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 எலிமினேட்டர் சுற்றில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs SA, 2nd Test: நியூசிலாந்தை 211 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 211 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் போல்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024 எலிமினேட்டர்: நைட் ரைடர்ஸ் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேப்பிட்டல்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சௌரவ் கங்குலியுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒப்பிட்ட இர்ஃபான் பதான்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்ப்பதற்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியைப் பார்பது போல் உள்ளதாக முன்னள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்!
இலங்கை தொடருக்கான வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளது - ஒல்லி போப்!
ராஜ்கோட் மைதானத்தில் புற்கள் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளதாக அந்த அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் சர்ஃப்ராஸ், ஜுரெல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜனவரி மாதத்திற்கான விருதை வென்றார் ஷமார் ஜோசப்!
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப்பும், சிறந்த வீராங்கனையாக அயர்லாந்தின் ஏமி ஹண்டரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI, 3rd T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் காலமானார்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.
By Bharathi Kannan • 2 years ago
பாட் கம்மின்ஸ் நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் - சுனில் கவாஸ்கர்!
வரவுள்ள 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்படுவார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசை வழங்கிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி, தனது சிறுவயது நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement