Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
தோனியை விட பென் ஃபோக்ஸ் வேகமானவர் - அலெக் ஸ்டீவர்ட்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளனர்.
முன்னதாக இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பென் ஃபோக்ஸ் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், வெளிநாட்டு கீப்பர்களுக்கு கடினமான பரீட்சையை அளிக்கும் சூழ்நிலையில் ஃபோக்ஸ் தனது விக்கெட் கீப்பிங் திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார். Read More...
IND Vs ENG England Cricket Team Ben Foakes MS Dhoni Alec Stewart Tamil Cricket News Ben Foakes England Cricket Team
Related Cricket News for Tamil cricket news - Tesst
உண்மையான மேட்ச் வின்னர் ‘பூம்பால்’ தான் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பாஸ்பாலுக்கு எதிராக ஜஸ்ப்ரித் பும்ரா ‘பூம்பாலை’ காட்டி இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
டி20 கிரிக்கெட்: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கிளென் மேக்ஸ்வெல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது ஐந்தாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்தார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI, 2nd T20I: கிளென் மேக்ஸ்வெல் அபார சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி கிளென் மேக்ஸ்வெல்லின் அபாரமான சதத்தின் மூலம் 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஜேக் லீச்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை - ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது முறை எஸ்ஏ20 தொடரில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி சாதித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது கேப்பிட்டல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: ஸ்டப்ஸ், மார்க்ரம் அபார ஆட்டம்; டர்பன் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவிற்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை 147 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUSW vs SAW, 3rd ODI: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மெக்ராத்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: வெஸ்ட் இண்டீஸ் வேகப்புயலை தட்டித்தூக்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement