Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
யு19 உலகக்கோப்பை 2024 இறுதிப்போட்டி: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய அண்டார் 19 அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதுவரை நடைபெற்றுள்ள அண்டர்19 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய ஆணி 5 முறையும், ஆஸ்திரேலிய அணி 3 முறையும் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளன. இதனால் வலுமையான இரு அணிகள் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள் Read More...
ICC U19 World Cup 2024 IND Vs AUS Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News IND Vs AUS Final ICC U19 World Cup 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
தனது சாதனையை முறியடித்த பதும் நிஷங்காவிற்கு வாழ்த்து தெரிவித்த ஜெயசூர்யா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய பதும் நிஷங்காவிற்கு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
AUSW vs SAW: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு; சோஃபி மோலினக்ஸ் அணியில் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க ஆணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? ஏபி டி வில்லியர்ஸ் காணிப்பு!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்பை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: வைப்பர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது கேப்பிட்டல்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; விராட் கோலி விலகல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக மீண்டும் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs AFG, 1st ODI: ஒமர்ஸாய், நபி போராட்டம் வீண்; ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 172 ரன்கள் இலக்கு!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; வார்னர் ஓபன் டாக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருடன் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நேபாள், நமீபியா அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் நெதர்லாந்து!
நேபாள், நமீபியா அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் விளையாடும் நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: தேவ்தத் படிக்கல் சதம்; வலிமையான நிலையில் கர்நாடகா!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து பதும் நிஷங்கா சாதனை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement