Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வாருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை மற்றும் சத்தீஸ்கர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்ச் செய்வதாக அறிவித்து சத்தீஸ்கர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் பூபன் லால்வானி இணை களமிறங்கினர். இப்போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா பவுண்டரியும், சிக்சகளுமாக விளாசித் தள்ளினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 18 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 159 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Ranji Trophy 2024 CG Vs MUM Prithvi Shaw JN Seth Bharat Awasthy Tamil Cricket News Prithvi Shaw Mumbai Ranji Team Ranji Trophy 2023-24
Related Cricket News for Tamil cricket news - Tesst
AUSW vs SAW: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI, 1st T20I: வார்னர், டிம் டேவிட் அதிரடி; விண்டிஸுக்கு 214 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
‘எனது தந்தையின் பேட்டி முற்றிலும் பொய்யானது’; மனைவிக்கு ஆதரவாக ரவீந்திர ஜடேஜா கருத்து!
எனது தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை, அது முற்றிலும் முட்டாள் தனமான ஒன்று என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகியதற்கான விஷயத்தில் தான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக ஏபிடி வில்லியர்ஸ் புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்?
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: ஜோபர்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் குவாலிஃபையர் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் தொடரில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: சிக்சர் மழை பொழிந்த கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 212 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ஸ் அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸ் அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜெயண்ட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி 2: பாகிஸ்தான் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட இதுவே காரணம் - ரெஹான் அஹ்மத் ஓபன் டாக்!
இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு இங்கிலாந்து அணியில் நிலவிய சூழலும், பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் சிறப்பான வழிநடத்துதலுமே காரணம் என ரெஹான் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹாபர்ட்டில் நடைபெறவிள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement