Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் ஹர்திக் பாண்டியா; வைரலாகும் காணொளி!
இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இதற்காக இத்தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் ஒரு சில அணி வீரர்கள் தங்களது பயிற்சிகளையும் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டனர். இதையடுத்து வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் இத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்களை வாங்கியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஸ்டோக்ஸை போல்டாக்கி அசத்திய அஸ்வின்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சதமடித்து அணியை மீட்ட ஒல்லி போப்; பாராட்டித்தள்ளிய ஜோ ரூட்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் தனித்துவமான வீரர் என சக வீரர் ஜோ ரூட் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs அமெரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: மார்க்ரம், அபெல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனுக்கு 176 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 3: எளிய இலக்கை நிர்ணயித்த விண்டீஸ்; தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
1st Test, Day 3: அடுத்தடுத்து ஆட்டமிழந்த நட்சத்திரங்கள்; தனி ஒருவனாக சதமடித்து அணியை மீட்ட ஒல்லி போப்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டக்கெட்; போல்டாக்கி வழியனுப்பிய பும்ரா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட்டின் விக்கெட்டை இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: ஷுப்மன் கில்லின் பேட்டிங் குறித்து விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
இந்த இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லின் ஷாட் தேர்வு சிறப்பாக இல்லை. அவர், என்ன நினைப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என என்னால் கணிக்க முடியவில்லை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியின் கொண்டாட்டத்தை செய்து காட்டிய ரோகித் சர்மா; வைரலாகும் காணொளி!
பிசிசிஐ விருது வழங்கும் விழாவின் போது இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, சக வீரர் விராட் கோலி போல் சில சைகையை செய்து காட்டிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சதத்தை தவறவிட்ட ரவீந்திர ஜடேஜா; தவறிழைத்தாரா நடுவார்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 3: ஆஸ்திரேலியா பந்துவீச்சில் தடுமாறும் வெஸ்ட் இண்டிஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
1st Test, Day 3: இந்திய அணி 436 ரன்களில் ஆல் அவுட்; அதிரடியாக ரன்களை குவிக்கும் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: பந்துவீச்சில் கலக்கிய ஸ்டொய்னிஸ்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 தொடரில் நேற்று நடைபெற்ற பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது எமிரேட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement