Tamil cricket news: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 125 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பலப்பரீட்சை நடத்தியது. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் அதிரடி தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைன் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால் 20 ரன்களிலும், ரைலீ ரூஸோவ் 13 ரன்களுக்கும், காலின் இங்ராம் 4 ரன்களுக்கும என ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் சாதனை!
யு19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஐஎல்டி20 2024: அரைசதமடித்து அசத்திய சாம் ஹைன், எவான்ஸ்; கேப்பிட்டல்ஸுக்கு 184 டார்கெட்!
ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் 2023 விருதை வென்றார் பாட் கம்மின்ஸ்!
ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் 2023: நான்காவது முறையாக வென்று விராட் கோலி சாதனை!
2nd Test, Day 1: வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிலிருந்து மீட்ட ஹாட்ஜ், ஜோசுவா!
யு19 உலகக்கோப்பை: முஷீர் கான் அபார சதம்; அயர்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்து இந்தியா!
1st Test, Day 1: இங்கிலாந்தின் யுக்தியை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்திய ஜெய்ஸ்வால்; வலிமையான நிலையில் இந்தியா!
மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரோஹித் காலில் விழுந்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரோஹித் காலில் விழுந்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
போதை மருந்து பயன்படுத்திய இரு வீரர்கள் விளையாட தடை; ஜிம்பாப்வே கிரிக்கெட் அதிரடி!
1st Test, DAY 1: பென் ஸ்டோக்ஸ் அதிரடி அரைசதம்; அஸ்வின், ஜடேஜா சுழலில் சுருண்டது இங்கிலாந்து!
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஃபில்டிங் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா; வைரல் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31