Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐஎல்டி20 2024: சதத்தை தவறவிட்ட கொஸ்; அபுதாபி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்படும் ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வைப்பர்ஸ் அணிக்கு கேப்டன் காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியாக தொடங்கினர். இதில் ஹேல்ஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 22 ரன்களில் முன்ரோவும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸும் 19 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த ஆடம் ஹோஸ் - வநிந்து ஹசரங்கா இணை ஓரளவு நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
IND vs ENG: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; மாற்று வீரராக டான் லாரன்ஸ் சேர்ப்பு!
தனிப்பட்ட காரணங்களினால் இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரராக டான் லாரன்ஸை அணியில் சேர்த்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வது சுலபமாக இருக்காது - பிரக்யான் ஓஜா!
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின் போன்ற இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திட்டத்துடன் களமிறங்காமல் போனால் இங்கிலாந்து அதற்கான பலனை சந்திக்கும் என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: 106 மீட்டர் இமாலய சிக்சரை பறக்கவிட்ட ஃபெரீரா; வைரலாகும் காணொளி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் டொனொவன் ஃபெரீரா அடித்த 106 மீட்டர் சிக்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
பாஸ்பாலை எதிர்க்க எங்களிடன் ‘விராட்பால்’ உள்ளது - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் உள்ளார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினமாக இருக்கும் - மாண்டி பனேசர்!
சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அதிரடியாக விளையாடுவார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK, 5th T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷை தவிர்த்தது பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கெதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: குர்பாஸ், ரஸா அபாரம்; எமிரேட்ஸை பந்தாடியது கேப்பிட்டல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் ஏமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: தனி ஒருவனாக அணியை காப்பற்றிய வெர்ரைன்; சூப்பர் கிங்ஸிற்கு 168 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 5ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
யு19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான அண்டர் 19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: ஸ்டப்ஸ் அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
நான் எங்கு நிற்கிறேன் என்பது இப்போது எனக்கு தெரிந்துள்ளது - மார்கஸ் ஹாரிஸ்!
இனி என்னை தேர்வு செய்ய வேண்டுமா அல்லது ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை தேர்வு செய்ய வேண்டுமா என்பது தேர்வாளர்களின் முடிவில் தான் உள்ளது என ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement