Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலிக்கு அதிக ஈகோ உள்ளது - ஒல்லி ராபின்சன்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அதிரடியாக விளையாடி வீழ்த்தி சாதனை படைக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது.
இந்நிலையில் தன்னுடைய சொந்த மண்ணில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கலாம் என்ற ஈகோ இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் தெரிவித்துள்ளார். எனவே அந்த ஈகோவை அடக்கி இந்த தொடரில் விராட் கோலிக்கு சவால் கொடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More...
IND Vs ENG Indian Cricket Team Virat Kohli Ollie Robinson Tamil Cricket News England Tour India 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸுக்கு 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரிங்கு சிங்கின் நிதானம் தான் தோனியுடன் ஒப்பிட வைக்கிறது - அஸ்வின் பாராட்டு!
தோனி இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் எப்படி விளையாடுவாரோ, அப்படி விளையாடி வருகிறார் ரிங்கு சிங் என இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்தது ஏன்? - ரமீஸ் ராஜா கேள்வி!
பாபர் மற்றும் ரிஸ்வானின் தொடக்க ஜோடியை பிரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை அணியில் ஷிவம் தூபேவுக்கு இடமுண்டா? - ராகுல் டிராவிட் பதில்!
முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதே நிலை இந்திய அணி ஏற்பட்டால் இப்படி சொல்வீர்களா? ரசிகர்களுக்கு அஸ்வின் பதிலடி!
உடலில் பட்டதை பயன்படுத்தி நீங்கள் நேர்மை தன்மைக்கு புறம்பாக எக்ஸ்ட்ரா 2 ரன்கள் எடுத்ததாக நபியை இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர். ஆனால் அதே நிலைமை நமக்கு ஏற்பட்டால் இந்திய ரசிகர்கள் இப்படி சொல்வார்களா? என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK, 4th T20I: மிட்செல், பிலீப்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
யுவராஜ் சிங்கின் மினி உருவம் ஷிவம் தூபே - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஷிவம் தூபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு வரும் முன், சிஎஸ்கே அணிக்கு வந்த பின் என்று சொல்ல முடியும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து டக் அவுட்டான ரஹானே; கேள்விக்குறியாகும் கம்பேக்?
உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அஜிங்கியா ரஹானே தொடர்ந்து கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வருகிறார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK, 4th T20I: அணியை காப்பாற்றிய ரிஸ்வான்; நியூசிலாந்துக்கு 159 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒரே நாளில் ஓய்வை அறிவித்த நான்கு வீராங்கனைகள்; விண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியைச் சேர்ந்த அனிஷா முகமது, ஷகேரா செல்மான், கிசியா நைட் மற்றும் கிஷோனா நைட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அட்டாக்கிங் அணுகுமுறையை பின்பற்றப் போவதாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் அவரை எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI, 1st Test: விண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement