Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரிங்கு சிங் தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார் - ரோஹித் சர்மா!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி பரபரப்பான இரண்டு சூப்பர் ஓவர்களின் முடிவில் வெற்றி பெற்று இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
IND vs AFG, 3rd T20I: இருமுறை சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டி; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 தரவரிசை: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்ஸர் படேல் முன்னேற்றம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG, 3rd T20I: ரோஹித் சர்மா மிரட்டல் சதம்; ஆஃப்கானுக்கு 213 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
சீக்கிரம் ஓய்வு பெறுவேன் என்ற எண்ணத்தில் இப்போதெல்லாம் தம்மை பார்க்கும் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
முதல் பந்திலேயே விக்கெட்; சாதனைப் படைத்த ஷமர் ஜோசப்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் 85 ஆண்டு கால சாதனை ஒன்றை சமன் செய்திருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI, 1st Test: விண்டீஸை 188 ரன்களில் சுருட்டியது ஆஸி; ஸ்மித் ஏமாற்றம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களைச் சேத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஏற்கனவே அங்கு நான் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளேன் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
மெதுவாக இருக்கக்கூடிய பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று சாதுரியமாக செயல்பட வேண்டும். இந்தியா வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய நாடு கிடையாது என இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் பந்துவீச்சை பிரித்துமேய்ந்து சாதனை படைத்த ஃபின் ஆலன்!
பாகிஸ்தான் அணிகெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி தொடக்க வீரர் ஃபின் ஆலன் சதமடித்து சாதனைகளை குவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லும் விராட் கோலி!
அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வுக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: ஹெர்மான் அதிரடி சதம்; கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ச் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK, 3rd T20I: ஃபின் ஆலன் அதிரடி சதம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றவது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs ZIM, 2nd T20I: கையிலிருந்த வெற்றியை தாரைவார்த்த மேத்யூஸ்; இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement